சினிமா ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயாவின் நிச்சயதார்த்த போட்டோஸ் By Admin - 30/08/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber அக்ஷயா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் அக்ஷயா. அவர் தனது நீண்டநாள் தோழன் ஜைனு என்பவரை சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். அப்போது இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட சில அழகிய போட்டோஸ் இதோ,