Home சினிமா சீரியலில் தான் ஹோம்லி.. ஆனால் நிஜத்தில் இப்படியா! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹர்ஷா வீடியோவை பாருங்க

சீரியலில் தான் ஹோம்லி.. ஆனால் நிஜத்தில் இப்படியா! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹர்ஷா வீடியோவை பாருங்க

0

என் பெயர் மீனாட்சி, 7சி தொடங்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை பல தொடர்களில் நடித்து சின்னத்திரையில் பாப்புலர் ஆக இருப்பவர் நடிகை ஹர்ஷா.

கேரள நடிகையான அவர் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே மலையாளம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வரும் அவர் தற்போது அம்மா ரோல்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.

சீரியலில் ஹோம்லி.. நிஜத்தில் வேற மாதிரி

ஹர்ஷா சீரியல்களில் நடிக்கும்போது சேலையில் தான் நடிக்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் வேற லெவல் மாடர்ன்.

அவர் இன்ஸ்டா கணக்கில் கிளாமராக சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோக்களை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version