Home சினிமா கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை ஜெனிபரின் அழகிய புகைப்படங்கள்

கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை ஜெனிபரின் அழகிய புகைப்படங்கள்

0

நடிகை ஜெனிபர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் பிரபலம், அதில் புதுமுக நடிகராக நடிக்க களமிறங்கியவர்களும் இப்போது பிரபலம் ஆகிவிட்டார்கள்.

அப்படி அந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிபர். பின் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு வெளியேற குழந்தையும் பிறந்துவிட்டது.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் சீரியலுக்காக அணியும் புடவை லுக்கை இன்ஸ்டாவிலும் புகைப்படங்களாக வெளியிட்ட வருகிறார்.

அதில் சில போட்டோஸ் இதோ, 

Source: https://cineulagam.com/article/serial-actress-jenifer-latest-instagram-post-1718450195

NO COMMENTS

Exit mobile version