Home சினிமா என்னைப் பற்றி வரும் அந்த தகவல் உண்மையில்லை… வதந்திக்கு மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா...

என்னைப் பற்றி வரும் அந்த தகவல் உண்மையில்லை… வதந்திக்கு மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா பதிவு

0

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இளைஞர்களின் பேவரெட் தொடராக உள்ளது.

விஜய் வாங்கி இருக்கும் சொகுசு பஸ்.. வீடியோ வெளியாகி வைரல்

கதையில் விஜய்-காவேரி எப்போது இணைவார்கள் என்று தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வதந்தி

இந்த நிலையில் காவேரியாக நடித்துவந்த லட்சுமி ப்ரியா குறித்து ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அதுஎன்னவென்றால் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக ஒரு தகவல் உலா வர அது வெறும் வதந்தி என லட்சுமி ப்ரியா பதிவு போட்டுள்ளார்.

இதோ அவரது பதிவு,

NO COMMENTS

Exit mobile version