Home சினிமா 3 மாதம் தாங்காது என கேட்டவர்களுக்கு இதோ எங்களது பதில்… கிண்டல் செய்தவர்களுக்கு சீரியல் நடிகை...

3 மாதம் தாங்காது என கேட்டவர்களுக்கு இதோ எங்களது பதில்… கிண்டல் செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி

0

மகாலட்சுமி

சினிமா பிரபலங்களில் உள்ள காதல் ஜோடிகளை மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள், ஆனால் சிலரை இவர்கள் காதலிக்கிறார்களா என ஆச்சரியப்படும் அளவிற்கு ஜோடிகள் உள்ளார்கள்.

அப்படி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி.

இந்த ஜோடிக்கு திருப்பதியில் திருமணம் நடந்தது, திருமண புகைப்படங்கள் வெளியாக சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.

அதன்பின் அவர்கள் எந்த ஒரு போட்டோ வெளியானாலும், இவர்கள் கண்டிப்பாக சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள் என நிறைய மோசமான விமர்சனங்கள் வந்தன.

ஸ்ருதி-மீனா சண்டை போட்ட சந்தோஷத்தில் விஜயா, ஆனால் அங்க தான் டுவிஸ்ட்… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

நடிகையின் பதிலடி

இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி- ரவீந்தர் இருவரும் 2 வருட திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

திருமண நாளில் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு சீரியல் நடிகை மகாலட்சுமி தங்களது திருமணம் குறித்து கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இன்னுமாடா நீங்க பிரியலன்னு கேட்கும் உங்களை மறுபடியும் நாங்கள் ஏமாத்திட்டோம்.

என்னோட நம்பிக்கை, நம்ம வாழ்க்கைல நல்லா இருக்கனும்னு ஒரு கூட்டம் உங்க கிட்ட இருக்கும் வரை அப்புறம் உங்க குடும்பம் உங்க கூட இருக்கும் வரை, எங்கள கிண்டல், உருவகேலி பண்ணி அசிங்கமா பேசுறதில் பயனில்லை… இப்படி அவர் போட்ட நீண்ட பதிவு இதோ, 

NO COMMENTS

Exit mobile version