சரண்யா
விஜய் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதில் இப்போது தங்கமயில் பொய் சொன்ன விஷயங்கள் வெளிவர அதன் பிரச்சனைகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
சரி நாம் இப்போது தங்கமயில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரண்யா துரடியின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
