சீரியல்கள்
சீரியல் நடிகைகள் என்றாலே தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.
இதனால் சினிமாவில் நுழைய விரும்பும் கலைஞர்கள் படங்களை தாண்டி சின்னத்திரையில் நுழைய தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மற்ற மொழி நடிகைகள் கூட இப்போது தமிழ் சீரியல்களில் நடிக்க அதிகம் களமிறங்குகிறார்கள்.
திருமணம்
எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தற்போது சீரியல் நடிகை தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
வெளிநாட்டில் தனது கணவருடன் ஜாலி Bike Ride சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ
அவர் யார் என்றால் ரோஜா, மிஸ்டர் மனைவி, கார்த்திகை தீபம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற ஸ்மிர்தி காஷ்யப் தான்.
இவரின் திருமண புகைப்படங்கள் வெளியாக இந்த புதிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
