Home சினிமா சீரியல் நடிகை வைஷ்ணவியா இப்படி.. வேற லெவல் கிளாமர்

சீரியல் நடிகை வைஷ்ணவியா இப்படி.. வேற லெவல் கிளாமர்

0

ஜீ தமிழில் பேரன்பு, வீரா போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வைஷ்ணவி அருள்மொழி. அவருக்கு சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

சீரியலில் அவர் எப்போதும் ஹாம்லியாக தான் நடித்து வருகிறார்.

கிளாமர் போஸ்

சீரியலில் ஹோம்லி என்றாலும் அவர் தற்போது நிஜத்தில் படுகிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார்.

அவரா இப்படி என அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். நீங்களே பாருங்க 

Source: https://cineulagam.com/article/serial-actress-vaishnavi-arulmozhi-hot-pose-1721158200

NO COMMENTS

Exit mobile version