Home சினிமா சன் டிவியில் புதிய நேரத்தில் ஒளிபரப்பாக போகும் 2 சீரியல்கள்.. எந்தெந்த தொடர்?

சன் டிவியில் புதிய நேரத்தில் ஒளிபரப்பாக போகும் 2 சீரியல்கள்.. எந்தெந்த தொடர்?

0

சன் டிவி

30 வருடங்களுக்கு மேலாக மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி.

புத்தம் புது படங்கள் ஒளிபரப்புவது, வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாவது என டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.

புதிய நேரம்

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள்,  எதிர்நீச்சல் என வரிசையாக நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

வாரா வாரம் வெளியாகும் டிஆர்பி தகவல்களிலும் சன் டிவி தொடர்கள் தான் டாப்பில் வருகின்றன.

தற்போது இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சில தொடர்கள் காலையில் மறு ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி காலையில் ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே மற்றும் எதிர்நீச்சல் தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பெண்ணே திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கும், எதிர்நீச்சல் காலை 8.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version