சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
இப்படி சொல்வதற்கு இந்த தொலைக்காட்சியில் ஒன்றும் சில தொடர்கள் ஒளிபரப்பாகவில்லை, ஏகப்பட்ட சீரியல்கள் ஒடியிருக்கிறது, அதிலும் பல சாதனைகள் நிறைய நிகழ்த்தியுள்ளது.
நேரம் மாற்றம்
தற்போது சன் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் ஞாயிற்று கிழமைகளில் சில புதிய ரியாலிட்டி ஷோக்களும் தொடங்க உள்ளது.
எனவே ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வந்த அனாமிகா தொடர் இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
அதேபோல் ரசிகர்களின் பேராதரவை பெற்ற இராமாயணம் மற்றும் சிங்கப்பெண்ணே தொடர்கள் மறு ஒளிபரப்பாக காலை 9.30 மற்றும் 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
Source: https://cineulagam.com/article/serials-time-change-in-sun-tv-details-1728125411
