Home சினிமா நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்… பரபரப்பு தகவல்

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்… பரபரப்பு தகவல்

0

நாஞ்சில் விஜயன்

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர்கள் பலர், அதில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன்.

நிறைய கெட்டப்புகள் போட்டு பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு மரியா என்பவருடன் திருமணம் நடந்தது, கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தையும் பிறந்தது.

பாலியல் புகார்

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது, கடந்த 5 ஆண்டுகளாக நானும் அவரும் பழகினோம். தன்னுடன் பழகிய அவர் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நாஞ்சில் விஜயன் தரப்பில் இன்னும் பதில் அளிக்கவில்லை.

NO COMMENTS

Exit mobile version