Home சினிமா அட்லீயை பாராட்டி தள்ளிய ஷாருக் கான்.. எதற்காக தெரியுமா?

அட்லீயை பாராட்டி தள்ளிய ஷாருக் கான்.. எதற்காக தெரியுமா?

0

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் வெற்றி இயக்குனராக மாறி இருக்கிறார். ஹிந்தியில் அவரது முதல் படமே ஷாருக் கான் உடன் தான்.

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜவான் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.

பாரட்டி தள்ளிய ஷாருக்

இந்நிலையில் தற்போது ஜவான் ரிலீஸ் ஆகி 1 வருடம் நிறைவு ஆகி இருப்பது பற்றி ஷாருக் ட்வீட் செய்திருக்கிறார்.

”அட்லீயின் திறமை, கதை சொன்ன விதம், அவரது தொலைனோக்கு பார்வை இல்லாமல் இந்த படம் சாத்தியமாகி இருக்காது” என ஷாருக் கான் கூறி இருக்கிறார்.

மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரையும் அவர் பாராட்டி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/shah-rukh-khan-heaps-praise-on-atlee-1725790570

NO COMMENTS

Exit mobile version