ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இவருக்கு என்று எந்த அறிமுகமும் தேவையில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினியை போல இந்திய சினிமா கொண்டாடும் பிரபல நடிகராக உள்ளார்.
இவரை வைத்து தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் அட்லீ ஜவான் என்ற படத்தை இயக்கி படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.
காயம்
இப்போது ஷாருக்கான் தி கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
கன்னக் குழியழகி லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா, ஹீரோ போல் உள்ளார்களே?.. வைரலாகும் போட்டோ
மும்பையில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் செய்தபோது ஷாருக்கானுக்கு எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் சிகிச்சைக்காக ஷாருக்கானை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர்.
