Home சினிமா நடிகை ஷாலினி பாண்டேவா இப்படி.. பிகினியில் அப்படி ஒரு போஸ்

நடிகை ஷாலினி பாண்டேவா இப்படி.. பிகினியில் அப்படி ஒரு போஸ்

0

நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் அதன் பின் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிதாக அவருக்கு தமிழ் படங்கள் கைகொடுக்கவில்லை. அதனால் ஹிந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டார் அவர்.

அதன் பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கும் ஷாலினி பாண்டே தாராள கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.

பிகினி போட்டோ

இந்நிலையில் ஷாலினி பாண்டே பிகினி உடையில் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

உச்சகட்ட கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க. 

Source: https://cineulagam.com/article/shalini-pandey-swimsuit-photo-goes-viral-1755813945

NO COMMENTS

Exit mobile version