Home இலங்கை அரசியல் ஷானி அபேசேகரவின் கைதுகள் – பரபரப்பு பின்னணியில் NPP யின் வெறும் கண்துடைப்பு…

ஷானி அபேசேகரவின் கைதுகள் – பரபரப்பு பின்னணியில் NPP யின் வெறும் கண்துடைப்பு…

0

 குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருக்ககூடிய ஷானி அபேசேகர மீண்டும் நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் தொடர்ச்சியான அதிரடியான கைதுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் கைதுகள் தண்டனையை நோக்கி நகருமா என்ற கேள்விகள் எப்போதும் மக்களிடம் உள்ளது.

இலங்கை அரசினுடைய தற்போதைய நகர்வுகளும் அதற்கு சாத்தியமானதாக இல்லை.

மேலும் இந்த கைதுகள் மக்களை திருப்திபடுத்துவதற்பாக மட்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version