Home சினிமா கேம் சேஞ்சர் தோல்விக்கு இது தான் காரணம்.. தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை

கேம் சேஞ்சர் தோல்விக்கு இது தான் காரணம்.. தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை

0

இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. ராம் சரண் நடித்து இருந்த இந்த படத்தை 400 கோடி பட்ஜெட்டில் தில் ராஜு தயாரித்து இருந்தார்.

என்னதான் பிரம்மாண்டமாக எடுத்து இருந்தாலும் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

தயாரிப்பாளர் சொன்ன காரணம்

படம் தோல்வி அடைந்தது ஏன் என தயாரிப்பாளர் தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

“தோல்விக்கு கதை தான் காரணம். கதையை விட அதிக பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது தான் தவறு” என அவர் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version