Home இலங்கை கல்வி சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

0

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2023(2024) ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

 பெறுபேறுகள் வெளியீடு

இந்த பெறுபேறுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணைய முகவரியின் ஊடாகவோ பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் 1911 அல்லது 0112784208, 0112784537, 0112785922 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version