Home சினிமா கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியனின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..

கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியனின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..

0

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் கொம்பு சீவி திரைப்படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது.

திரையுலக பிரபலங்கள் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்கள். அந்த வகையில் மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் சண்முக பாண்டியன்.

இதோ அந்த போட்டோஷூட்:

NO COMMENTS

Exit mobile version