Home இலங்கை பொருளாதாரம் வருட ஆரம்பத்தில் வரலாறு காணாத மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

வருட ஆரம்பத்தில் வரலாறு காணாத மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

0

கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் இன்று (02.01.2025) 16,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிகரிப்பு வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வளர்ச்சி 58.46 வீதம்

இதன்படி, பங்கு விலைக் குறியீடு 16,151.20 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு  SL20 சுட்டெண்ணின் படி, 2024 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் வளர்ச்சி 58.46 வீதமாகவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/share-market-market-price-in-sri-lanka-1735796907

NO COMMENTS

Exit mobile version