சினிமா பிக் பாஸ் புகழ் ஷெரின் நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி By Admin - 02/08/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை ஷெரின் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர். பல வருடங்கள் கழித்து அவர் தமிழ் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு இருந்தார். தற்போது நீச்சல் உடையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஹாட் ஸ்டில்களை பாருங்க.