Home சினிமா நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் ஸ்டில்கள்

நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் ஸ்டில்கள்

0

பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். சீரியல்களில் நடிப்பதை நிறுத்திய அவருக்கு சில பட வாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஷிவானி தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ.
 

Source: https://cineulagam.com/article/shivani-narayanan-bikini-photos-1726872136

NO COMMENTS

Exit mobile version