Home சினிமா ரயிலில் போலி விற்கும் வயதான நபருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த பெரிய தொகை

ரயிலில் போலி விற்கும் வயதான நபருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த பெரிய தொகை

0

நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு விதங்களில் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வரும் அவர், குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

மாற்று திறனாளிகள், சிகிச்சைக்கு பணம் இல்லாதவர்கள் என பலருக்கும் அவர் உதவிகள் செய்து வருகிறார் என்பது தெரிந்தது தான்.

வயதானவருக்கு உதவி

இந்நிலையில் சென்னையில் ரயிலில் போலி விற்பனை செய்து வரும் வயதான நபருக்கு தான் 1 லட்சம் ருபாய் உதவி செய்ய இருப்பதாக லாரன்ஸ் அறிவித்து இருக்கிறார். b

அவரை ரயிலில் நீங்கள் பார்த்தால் அவரது ஸ்வீட்டை வாங்கி அவருக்கு ஆதரவு அளியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 

NO COMMENTS

Exit mobile version