Home சினிமா அந்தரங்க வீடியோ லீக்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை விளக்கம் கொடுத்து போட்ட பதிவு

அந்தரங்க வீடியோ லீக்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை விளக்கம் கொடுத்து போட்ட பதிவு

0

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். அந்த தொடரில் ரோகிணியின் தொழில் கதாபாத்திரம் தான் வித்யா.

சமீபத்தில் வித்யாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆகிவிட்டதாக இணையத்தில் செய்தி பரவியது. அது நிஜமான வீடியோ என ஒரு தரப்பும், இல்லை ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று ஒரு தரப்பும் கூறி வந்தது.

விஜய் டிவி-சன் டிவிக்கு வாரா வாரம் நடக்கும் போட்டி.. டிஆர்பியில் மாஸ் காட்டியது யார்?

ஸ்ருதி நாராயணன் பதிவு

இந்நிலையில் ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். எப்படி ஏஐ மூலமாக அச்சு அசலாக ஒருவரை போல இன்னொரு நபரை உருவாக்க முடியும் என அந்த வீடியோவில் இருக்கிறது.

அந்த அந்தரங்க வீடியோ ஏஐ மூலமாக உருவாக்கப்பட்டது தான் என அவர் மறைமுகமாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version