Home சினிமா ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்ய காரணம்.. நான்கு வருட காதல் முறிவு

ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்ய காரணம்.. நான்கு வருட காதல் முறிவு

0

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இருவரும் இன்ஸ்டாகிராமில் அனைத்து போட்டோக்களை நீக்கியது மட்டுமின்றி ஒருவரை ஒருவர் unfollow செய்துவிட்டனர்.

பிரேக்அப் காரணம்

இதுபற்றி சாந்தனு ஹசாரிகாவை ஒரு பிரபல ஹிந்தி மீடியா அனுகியபோது பிரேக்அப் பற்றி பேச மறுத்துவிட்டார், “மன்னிச்சிடுங்க, அது பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை” என பதில் அளித்து இருக்கிறார்.

அவர்கள் இருவருக்கும் நடுவில் பர்சனல் wavelength ஒத்துபோகாததால் பிரிந்துவிட்டார்கள் என அவர்களுக்கு நெருங்கிய ஒருவர் கூறி இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version