Home இலங்கை சமூகம் இலங்கையின் வருடாந்த பிறப்பு விகிதத்தில் வீழச்சி

இலங்கையின் வருடாந்த பிறப்பு விகிதத்தில் வீழச்சி

0

இலங்கையின் வருடாந்த பிறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை மருத்துவ ஆலோசகர் தீபால் பெரேரா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தரவுகளின்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு விகிதம் 350,000 இலிருந்து 250,000 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இதேவேளை குழந்தைகள் ஓட்டிசம் தவிர புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கும் எதிர்காலத்தில் ஆளாக நேரிடும் என்பதும் தெரிய வந்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version