Home சினிமா சிம்புவின் அரசன் படப்பிடிப்பில் எடுத்த போட்டோ இணையத்தில் வைரல்.. அதிகரித்த எதிர்பார்ப்பு!

சிம்புவின் அரசன் படப்பிடிப்பில் எடுத்த போட்டோ இணையத்தில் வைரல்.. அதிகரித்த எதிர்பார்ப்பு!

0

சிம்பு

சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக அனிருத்துடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் இதுவே ஆகும்.

வடசென்னை உலகில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்.. 50 நாட்களில் நடந்த ஆச்சரியம், எப்படி?

இதோ,

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.       

   

NO COMMENTS

Exit mobile version