Home சினிமா சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்கள், நடிகைகள் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்கள், நடிகைகள் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

சிங்கப்பெண்ணே சீரியல்

சின்னத்திரையில் தற்போது TRP ரேட்டிங்கில் டாப் 5ல் உள்ள சீரியல் சிங்கப்பெண்ணே. தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் மனிஷா, அமல்ஜித், நிவேதா, தர்ஷக் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள், நடிகைகள் சம்பளம்

அதன்படி, இந்த சீரியலில் கதாநாயகியாக ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ள நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்.

ஜெயந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தாரணி ஒரு நாளைக்கு ரூ. 5,000 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாராம். விஜே பவித்ரா ஒரு நாளைக்கு ரூ. 8,000 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார்.

தர்ஷன் கவுடா ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை ஒரு நாளைக்கு சம்பளம் வாங்கி வருகிறார். அமல்ஜித் ரூ. 15,000 ஆயிரமும், நடிகை அஞ்சு ரூ. 8,000 ஆயிரமும் சம்பளமாக ஒரு நாளைக்கு வாங்கி வருகிறார்கள். இதுவே சிங்கப்பெண்ணே நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் ஆகும்.

Source: https://cineulagam.com/article/singapenne-serial-actors-actresses-salary-1730178006

NO COMMENTS

Exit mobile version