Home சினிமா வயதாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாடகர் ஹரிஹரன்! ரசிகர்கள் அதிர்ச்சி

வயதாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாடகர் ஹரிஹரன்! ரசிகர்கள் அதிர்ச்சி

0

பாடகர் ஹரிஹரன் 90களில் தனது குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். அவரது பல பாடல்கள் தற்போதும் ரசிகர்கள் விரும்பி கேட்டு வருகின்றனர்.

என்னை தாலாட்ட வருவாளா, அன்பே அன்பே கொள்ளாதே, சந்திரனை தொட்டது யார், இரவா பகலா, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. என அவரது எவர்கிரீன் பாடல்களை பட்டியலிட்டால் இன்னும் மிக பெரிய லிஸ்ட் வரும்.

முத்து-மீனாவிற்காக இதை செய்யனும், அண்ணாமலை போட்ட கண்டிஷன்- விஜயா செய்யப்போவது என்ன, சிறகடிக்க ஆசை புரொமோ

வயதான லுக்

69 வயதாகும் ஹரிஹரன் தற்போதும் கச்சேரிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஹரிஹரன் சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர்ந்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

வயதாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version