Home சினிமா சாப்பாடு தண்ணி இல்லாம கஷ்டப்பட்டு இருக்கோம்- Singer Meenakshi Elayaraja Interview

சாப்பாடு தண்ணி இல்லாம கஷ்டப்பட்டு இருக்கோம்- Singer Meenakshi Elayaraja Interview

0

தமிழ் சினிமாவில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சாதிக்க வேண்டும் என எத்தனையோ கலைஞர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். 

சிலருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடும், பலரும் தங்களுக்கான மேடை அமையாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். 

அப்படி பாடும் திறமை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வாழை, கல்கி, அரண்மனை 4, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள மீனாட்சி தனது பயணம் குறித்து சினிஉலகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version