Home சினிமா வெற்றிமாறன் தயாரிப்பில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் ட்ரைலர்.. இதோ

வெற்றிமாறன் தயாரிப்பில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் ட்ரைலர்.. இதோ

0

விமலின் சார்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விமல். இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சார்.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த கன்னி மாடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘சார்’ படத்தின் ட்ரைலர்

இதை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்க்கியுள்ள ‘சார்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version