சினிமா சிறகடிக்க ஆசை மீனாவா இது.. ரசிகர்களை கவரும் புது லுக் By Admin - 25/07/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருகிறார் கோமதி பிரியா. அவர் தற்போது புது லுக்கில் அலாக்காக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க .