Home சினிமா மகன் இல்லை மருமகன்.. முத்து செய்த செயல்! சிறகடிக்க ஆசை புது ப்ரோமோ

மகன் இல்லை மருமகன்.. முத்து செய்த செயல்! சிறகடிக்க ஆசை புது ப்ரோமோ

0

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் மீனா இருவரையும் வீட்டை விட்டு அனுப்பும் முடிவில் இருக்கிறார் விஜயா. தன்னிடம் இருந்து 1 லட்சம் ருபாய் திருடியது மீனாவின் தம்பி சத்யா தான் என்பது தெரியவந்த பின் கடும் கோபத்தில் விஜயா அப்படி கூறி வருகிறார்.

அவரிடம் சமரசம் பேச வந்த வக்கீலிடம் 2 லட்சம் ருபாய் பேரம் பேசி வாங்கிக்கொண்டார் விஜயா.

நான் மகனா வரல..

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவில் முத்து அம்மா விஜயாவை சென்று சந்திக்கிறார். நான் அவங்க மருமகனா தன வந்திருக்கிறேன் என கூறிவிட்டு சத்யாவை அழைத்து மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

மேலும் வீட்டுக்கு வராமல் இருக்கும் விஜயாவை வரவைக்க திட்டம்போடும் முத்து, அப்பாவின் நண்பர் தனது மனைவியையை விவாகரத்து செய்துவிட்டு போய்விட்டார் என கூறுகிறார்.

இவரும் இப்படி எதாவது செய்துவிடுவாரோ என ஷாக் ஆகிறார் விஜயா. ப்ரோமோவில் நீங்களே பாருங்க. 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-promo-sathya-apologize-to-vijaya-1731512343

NO COMMENTS

Exit mobile version