Home சினிமா சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜமான கணவர் இவர்தான்.. போட்டோவுடன் இதோ பாருங்க

சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜமான கணவர் இவர்தான்.. போட்டோவுடன் இதோ பாருங்க

0

தற்சமயம் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர் தான். அந்த தொடரில் முத்து – மீனா ஜோடி பற்றி ஒருபக்கம் கதை விறுவிறுப்பாக செல்ல, இன்னொரு பக்கம் ரோகிணி தான் சொன்ன பொய்களை மறைக்க தினமும் செய்யும் பித்தலாட்டம் தான் சீரியலை இன்னும் சுவாரஸ்யம் ஆக்கி வருகிறது.

ரோகிணி பற்றி எல்லா உண்மைகளும் எப்போது தான் வெளியில் தெரியவரும் என ரசிகர்கள் கேள்வியை தொடர்ந்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லோகேஷின் கைதி 2 பட ஹீரோயின் இவரா.. யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை

நடிகை குடும்ப போட்டோ

ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மாவுக்கு நிஜத்திலேயே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

அவரது கணவர் மற்றும் மகனின் போட்டோக்கள் இதோ.
 

NO COMMENTS

Exit mobile version