Home சினிமா தேவையில்லாமல் வம்பை விலைககு வாங்கும் மீனா, முத்து கஷ்டம் வீன்.. சிறகடிக்க ஆசை புரொமோ

தேவையில்லாமல் வம்பை விலைககு வாங்கும் மீனா, முத்து கஷ்டம் வீன்.. சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.

இப்போது கதையில் மீனாவிற்கு கிடைக்க இருந்த பெரிய ஆர்டரை கெடுக்க விஜயா, சிந்தாமணிக்கு ஒரு துப்பு கொடுத்தார். அதனை வைத்து சிந்தாமணி, மண்டபத்திற்கு வரும் வழியிலேயே மீனா பணத்தை திருட வைத்தார்.

இதனால் முத்து-மீனா மிகவும் கஷ்டப்பட அவர்களை பார்த்து விஜயா சந்தோஷப்பட்டார்.

புரொமோ

மீனாவின் பணத்தை எப்படியாவது கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று முத்து என்னென்ன வேலையோ செய்கிறார். கடைசியில் சிபிசிஐடி என்று கூறி சிந்தாமணி வீட்டிற்கு முத்து அன் கோ செல்கிறார்கள்.

அங்கு மீனாவின் பணத்தை முத்து எடுக்கிறார். ஆனால் இந்த மீனா உன் வீட்டிற்கு வந்தது எனது ஆட்கள் என கூறி மீணடும் வம்பில் சிக்குகிறார்.

இதோ அடுத்த வாரத்திற்கான புரொமோ,

NO COMMENTS

Exit mobile version