Home சினிமா சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவாக நடிக்கும் திவாகரின் சூப்பர் க்ளிக்ஸ்

சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவாக நடிக்கும் திவாகரின் சூப்பர் க்ளிக்ஸ்

0

சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியின் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.

இந்த தொடரில் நாயகி மீனாவின் தம்பியாக நடித்து வருபவர் சத்யா என்கிற திவாகர். அடுத்து சிறகடிக்க ஆசை தொடரில் இவர் விஜயாவிடம் பணம் திருடிய விஷயம் தான் பூகம்பாக வெடிக்கப்போகிறது.

இந்த நிலையில் திவாகர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கூல் புகைப்படங்களை காண்போம். 

NO COMMENTS

Exit mobile version