Home சினிமா கையில் கிடைத்த ஆதாரம், ரோஹினியின் தோழி வித்யாவை லாக் செய்த முத்து, உண்மையை கூறிவிடுவாரா?.. சிறகடிக்க...

கையில் கிடைத்த ஆதாரம், ரோஹினியின் தோழி வித்யாவை லாக் செய்த முத்து, உண்மையை கூறிவிடுவாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

இன்றைய எபிசோடில், முத்து போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்து அங்கு நடந்ததை கூறுகிறார், அதோடு மனோஜ் அடி வாங்கிய விஷயத்தை கூற ஒரு கலாட்டா நடக்கிறது.

பின் தாத்தா-பாட்டி முத்துவிடம் ஒரு போன் கொடுத்து யாரோ ரோட்டில் விட்டுசென்ற போனை கொடுத்து இது யாருடையது என தெரியவில்லை, பார்த்து கொடுத்துவிடுங்கள் என்கிறார்.

அந்த போனை திறந்து பார்த்தால் அது முத்துவுடையது என தெரிய வருகிறது.

திருமணம் எப்போது, திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் மாஸ் பதில்

புரொமோ

பின் அடுத்த வார புரொமோ ஒன்று வெளியானது. அதில், முத்து, தாத்தாவிடம் போன் எப்படி கிடைத்தது, அவர் ஒரு பெண் தவறவிட்டுவிட்டார் என்றார். அது ஏன் பார்லர் அம்மாவாக இருக்க கூடாது என கூற, வித்யா மீதும் சந்தேகப்படுகிறார்.

வித்யா வீட்டிற்கு சென்று இது என்ன என்று போன் காட்டி கேட்கிறார், அவர் என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கிறார். இதோ புரொமோ,

NO COMMENTS

Exit mobile version