Home சினிமா திருமண கொண்டாட்ட நேரத்தில் ரவிக்கு ஏற்பட்ட பிரச்சனை, முத்து கண்டுபிடிப்பாரா?- சிறகடிக்க ஆசை புரொமோ

திருமண கொண்டாட்ட நேரத்தில் ரவிக்கு ஏற்பட்ட பிரச்சனை, முத்து கண்டுபிடிப்பாரா?- சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவிற்கு போனை தொலைத்தது வித்யா தான் என தெரிய வருகிறது.

இதனால் முத்து, வித்யா வீட்டிற்கு சென்று உண்மையை கண்டுபிடிக்க அவரிடம் கேட்க அவரோ ரோஹினியை விட ஸ்பாட்டில் ஏதேதோ பேசி தப்பித்துவிடுகிறார். ஆனால் முத்து, ரோஹினி தான் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார் என்பதில் உறுதியாக உள்ளார்.

ரோஹினி, இந்த விஷயம் கேள்விப்பட்டு தனது தோழி வித்யாவை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார்.

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நாயகி.. யார் தெரியுமா?

புரொமோ

நாளைய எபிசோட் புரொமோவில் அண்ணாமலை குடும்பத்தினர் அனைவரும் ஸ்ருதி-ரவி முதல் திருமண நாளை கொண்டாட தயாராகிறார்கள்.

ஆனால் ரவி ஏதோ பதற்றமாக இருப்பதை பார்த்த முத்து-மீனா என்ன ஆனது என அவரிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் ஸ்ருதியை காணவில்லை, போன் ஸ்விட்ச் ஆப் என கூறுகிறார்.  

NO COMMENTS

Exit mobile version