Home சினிமா ஹோம்லியாக இருந்த சிவாங்கியா இப்படி.. மாலத்தீவில் ஷார்ட் உடையில் வீடியோ

ஹோம்லியாக இருந்த சிவாங்கியா இப்படி.. மாலத்தீவில் ஷார்ட் உடையில் வீடியோ

0

விஜய் டிவி சூப்பர்சிங்கர் ஷோ மூலமாக பிரபலம் ஆகி அதன் பின் குக் வித் கோமாளியில் பங்கேற்றவர் சிவாங்கி. அதில் பிரபல கோமாளியாக இருந்து அதன் பின் குக் ஆக பங்கேற்றும் இருந்தார்.

மேலும் அவர் படங்களிலும் சமீப காலமாக நடித்து வருகிறார்.

மாலத்தீவில் கிளாமர்

தற்போது சிவாங்கி தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் ஷார்ட் உடையில் கிளாமராக இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹோம்லியாக இருந்த சிவாங்கியா இப்படி எனப் பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
 

Source: https://cineulagam.com/article/sivaangi-glamour-video-from-maldives-1726839849

NO COMMENTS

Exit mobile version