Home சினிமா விஜய்யின் கோட் படத்தை முந்திய சிவகார்த்திகேயனின் அமரன்.. எங்கே பாருங்க

விஜய்யின் கோட் படத்தை முந்திய சிவகார்த்திகேயனின் அமரன்.. எங்கே பாருங்க

0

அமரன்

தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் 31ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான படம் அமரன்.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் பயணத்தை இந்த படம் காட்டியிருந்தது. படத்தை பார்த்த அனைவருமே மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டனர்.

படம் ரிலீஸ் ஆன நாள் முதலே நல்ல வசூல் வேட்டை தான் நடத்துகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

ஒவ்வொரு இடத்திலும் இப்படம் பெரிய நடிகர்களின் சாதனையை முறியடித்து வருகிறது.

தற்போது அப்படி ஒரு தகவல் தான் வந்துள்ளது, அதாவது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு Book My Showவில் 4.5 மில்லியன் டிக்கெட் புக் ஆகியுள்ளதாம். இது விஜய்யின் கோட் படத்தை விட அதிகம் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-amaran-beats-goat-movie-1732165105

NO COMMENTS

Exit mobile version