நடிகை கிரேஸி
விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் அன்புடன் கண்மணி.
இரண்டு நெருங்கிய தோழிகளின் வாழ்க்கையை மையப்படுத்திய அழகான கதை.
இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்று வருபவர் தான் நடிகை கிரேஸி தங்கவேல். இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில கூல் புகைப்படங்களை காண்போம்.
