Home சினிமா 26 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. மொத்தம் எவ்வளவு?

26 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. மொத்தம் எவ்வளவு?

0

அமரன் படம்

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது அமரன்.

ராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள அப்படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

நிஜ கதையை மையப்படுத்தி சினிமாவிற்காக எதையும் புகுத்தாமல் அழகாக உருவாகியிருக்கும் இப்படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ரிலீஸ் ஆகி 26 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 158 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. வரும் நாட்களிலும் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-amaran-movie-26-days-tamilnadu-bo-1732554019

NO COMMENTS

Exit mobile version