Home சினிமா இலங்கையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

0

அமரன் படம்

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் எப்போதும் மறக்கவே முடியாத ஒரு அழகான படமாக அமைந்துள்ளது அமரன் திரைப்படம். 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. 

வீரமரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இலங்கை

தமிழகத்தை தாண்டி இப்படத்திற்கு இலங்கையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்திய மதிப்புப்படி அமரன் திரைப்படம் இலங்கையில் ரூ. 1.8 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-amaran-srilanka-bo-collections-1730775222

NO COMMENTS

Exit mobile version