Home சினிமா அழகான வீடியோவுடன் தனது 3வது மகன் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன்.. மொத்த குடும்பம் பாருங்க

அழகான வீடியோவுடன் தனது 3வது மகன் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன்.. மொத்த குடும்பம் பாருங்க

0

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் இளம் நடிகராக, நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.

இவரது படம் என்றாலே கலகலப்பாக, குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இருக்கும். தனது படங்களில் இதெல்லாம் வர வேண்டும், இதெல்லாம் வரக்கூடாது என பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் அயலான் படம் வெளியாகி இருந்தது, அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் நடித்து வருகிறார். இதில் வில்லனாக அண்மையில் வித்யூஜம்வால் இணைந்துள்ளார்.

முத்து போட்ட வலையில் சிக்கிய மனோஜ், விஜயா, எப்படி சிக்கினார்கள் பாருங்க- சிறகடிக்க ஆசை சீரியல்

மகனின் வீடியோ

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தனக்கு 3வது மகன் பிறந்திருக்கிறார் என சந்தோஷ செய்தி வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தார்கள்.

தற்போது தனது 3வது மகனுக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அழகான வீடியோவுடன் அறிவித்துள்ளார். இதோ அவரது அழகிய குடும்பத்தின் வீடியோ, 

NO COMMENTS

Exit mobile version