Home சினிமா சிவகார்த்திகேயன் பிறந்தநாளை படக்குழு எப்படி கொண்டாடி உள்ளனர் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை படக்குழு எப்படி கொண்டாடி உள்ளனர் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்

0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன.

அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் அவரது 40 – வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஆங்கிலம் தான் வளர்ச்சிக்கு உதவும்.. அப்போ தமிழ்? ரஜினிகாந்த் ஓபன் பதில்

புகைப்படங்கள் 

இந்நிலையில், பராசக்தி’ படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன், அதர்வா, சுதா கொங்கரா ஆகியோருடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது, இதன் புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் நிறுவனம் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதோ,  

NO COMMENTS

Exit mobile version