Home சினிமா தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ முதல் விமர்சனம்! எப்படி இருக்கு தெரியுமா

தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ முதல் விமர்சனம்! எப்படி இருக்கு தெரியுமா

0

நடிகர் தனுஷ் தற்போது படங்கள் நடிப்பது மட்டுமின்றி இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் அடுத்து இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.

எஸ்.ஜே சூர்யா சொன்ன விமர்சனம்

நடிகர் எஸ்ஜே சூர்யா தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் முழு படத்தையும் பார்த்துவிட்டதாக கூறி இருக்கிறார்.

“what a entertaining, young GenZ, Fun , yet emotional, yet unique Movie it is” என குறிப்பிட்டு இருக்கும் எஸ்ஜே சூர்யா தனுஷை பாராட்டி இருக்கிறார்.

ராயன் படத்திற்கு பிறகு உடனே இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தீர்கள் எனவும் அவர் கேட்டிருக்கிறார். முழு பதிவு இதோ. 

NO COMMENTS

Exit mobile version