Home இலங்கை அரசியல் யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம்

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர்
அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரசாரக் கூட்டம் இன்று (10.09.2024) பிற்பகல் 3 மணிக்கு யாழ்.
கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், ஜலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

வெற்றிக் கேடயங்கள்

இதன்போது, தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட
கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக்
கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Source: https://tamilwin.com/article/sjb-campaign-in-jaffna-organized-by-itak-1725988220

NO COMMENTS

Exit mobile version