யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றும் (5) சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக நான்காம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுப் பணிகள்
இதன்போது, சில மனித எச்சங்கள்
மீட்கப்பட்டுள்ளதுடன் 17 இற்கும் மேற்பட்ட மண்டை ஓட்டு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன.
மேலும், இன்றையதினமும் அகழ்வுப்பணி தொடர்ந்தும் இடம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
