Home இலங்கை கல்வி இலங்கை ஆசிரியர் சங்க ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுப்பு

இலங்கை ஆசிரியர் சங்க ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுப்பு

0

நாடளாவிய ரீதியில் நாளை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள அதிபர் ஆசிரியர் சங்க போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்க யாழ்ப்பாண கல்வி வலய செயலாளர் தாராளசிங்கம் பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 27 வருடங்களாக அரசுகள் மாறி மாறி எம்மை ஏமாற்றி வருகின்றன.

எங்களுக்குரிய சம்பள அதிகரிப்பை நாங்கள் கோரவில்லை. சம்பள முரண்பாட்டையே வேண்டி நிற்கின்றோம்.

ஆனால் அரசாங்கங்கள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு எம்மீது சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே குறித்த போராட்டத்திற்கு  அனைத்து அதிபர் ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/sl-teachers-association-call-demonstration-rally-1719297764

NO COMMENTS

Exit mobile version