தன்னை விட அதிகமான படுகொலைகளை செய்தவர்கள் இராணுவத்தில் இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச சாட்சியம் வழங்கியிருந்தார்.
ஆனால், அந்த காலப்பகுதியில் நீதிமன்றம், அவரது சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறிருக்க, தான் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இவ்வாறிருக்க, சோமரத்ன ராஜபக்ச சாட்சியம் வழங்க தயாராக இருப்பதால் அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இதனால், சோமரத்ன ராஜபக்சவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் மக்களுக்கும் உள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது அதிர்வுகள் நிகழ்ச்சி,
