Home சினிமா இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல்

இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல்

0

மாமன் படம்

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சூரியின் மாமன் திரைப்படம்.

விலங்கு வெப் சீரிஸ் புகழ பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் சிங்கர் புகழ் பூவையாருக்கு அடித்த லக்.. ஹீரோவாக நடித்துள்ள முதல் படம்

தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள சூரியின் மாமன் திரைப்படம் அடுத்த மாதம் OTT தளத்திலும் வெளியாக உள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மாமன் திரைப்படம் இதுவரை ரூ. 40 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version